Thursday, May 14, 2009

Vendakai Jalam (Okra water)


All diabetes patients( whether this is true , I don,t know. But we can try this

Take one vendakai(okra), remove both sides and cut into three pieces. Soak them in water at night. Next day remove the okra pieces and drink the water in empty stomach.We are not going to loose anything, and found not
effective ,can always be discontinued. You may feel uncomfortable to drink.
By gargling out with a cup of water, you will feel comfortable.

ஆச்சரியமான அபூர்வமான யாருக்கும் தெரியாத வைத்தியம்

ஒரு வெண்டைக்காயை எடுத்து கொள்ளுங்கள்.

அதன் தலையையும்,நுனியையும் வெட்டி எறிந்து விடவும்.
மீதி உள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்ட மாக

நறுக்கி கொள்ளவும். இரவு படுக்க போகுமுன்,அரை
டம் ளர் தண்ணீரில் ஊற போடுங்கள். காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காயை
தூக்கி போட்டு விட்டு , அந்த தண்ணீரைக் குடியுங்கள்.


source got through email

No comments:

Post a Comment